Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபீல்டில் நிலைக்க விடாத பில்லி சூன்யம்

ஃபீல்டில் நிலைக்க விடாத பில்லி சூன்யம்
, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (14:57 IST)
சேனாதிபதியின் எந்தப் படம் வெளியானாலும் ஏதாவது முட்டுக்கட்டை இருந்து கொண்டேயிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அரசியல் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்க, சேனாதிபதியின் குடும்பம் பில்லி சூன்யம் காரணமோ என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறதாம். 
 
இதுபற்றிய செய்தியை பிரபல அரசியல் இதழ் அட்டை செய்தியாக வெளியிட்டதிலிருந்து, அண்ணனுக்கு தோஷம் கழிக்க கேரள மாந்த்ரீகர்களை அழைத்து வரலாமா என்று உடனிருப்பவர்கள் சீரியஸாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சேனாதிபதி விரைவில் ஒரு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் ஆச்சரியமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil