Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண வதந்தியில் த்‌ரிஷா

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (16:38 IST)
தலைப்புச் செய்திகளுக்கு எப்போதுமே பஞ்சம் வைக்காதவர் த ்‌ ரிஷ ா. ஈசி ஆ‌ ரில் ஆடினார், இடது நெஞ்சில் பச்சைக் குத்தினார் என்றெல்லாம் அடிக்கடி பதற வைப்பார். இதில் பாதி நம்மவர்களின் அபார கற்பனையில் விளைந்ததாக இருக்கும்.
WD

நயன்தாரா திருமணத்துக்குப் பிறகு நடிக்கமாட்டார் என்று அவர் சொல்லாமலே பரப்புரை வாசித்தவர்கள் த ்‌ ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று த ி‌ ர ி இல்லாமலே தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.

வழக்கம்போல இதற்கும் அசட்டையான மறுப்பொன்றை தெ‌ரிவித்திருக்கிறார் த ்‌ ரிஷ ா. இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை என்பதுதான் மறுப்பின் சாராம்சம்.

த ்‌ ரிஷ ா தமிழில் இப்போதைக்கு மங்காத்தா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் இந்த வதந்திக்கு காரணம் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!