Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ண்டுக‌ளி‌ன் நகை‌‌ச்சுவை

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2010 (17:22 IST)
‌ சில ‌வீடுக‌ளி‌ல் வா‌ண்டுக‌ளி‌ன் லூ‌ட்டி இதை ‌விட அ‌திகமாக இரு‌க்கு‌ம்.

ச‌ரியா ன மக‌ன ்

ஏ‌ன்ட ி.. ந‌ல் ல பைய ன பெ‌த்த ு வ‌ச்‌சிரு‌க் க ட ி.

ஏ‌ங் க இ‌ப்பே ா தான ே ந‌ல் ல ‌ விதம ா பே‌சி‌க்‌கிட‌்ட ு இரு‌ந்‌‌தீ‌ங் க..

ஆமா‌ம ் 100‌‌ க்க ு 90 எடு‌க்க‌ச ் சொ‌ல்‌ல ி அ‌றிவுர ை சொ‌ன்னே‌ன ்.

அ‌து‌க்கெ‌ன் ன இ‌ப்பே ா..

எ‌ன ் பா‌க்கெ‌ட் ல வ‌ச் ச 100 ரூபா ய காணோ‌ம ், வெறு‌ம ் 10 ரூபா‌ய ் தா‌ன ் இரு‌க்க ு.

***

ந‌ல் ல தூ‌க்க‌ம ்

ஏன்ட ா தூ‌ங்கு‌ம ் போத ு கூ ட ஸ்கேல ப‌க்க‌த்து ல வ‌ச்‌சி‌க்‌கி‌ட்ட ு தூ‌ங்கு ற?

எ‌ங் க ஆ‌சி‌ரிய‌ர்தா‌ன்ப ா சொ‌ன்னார ு..

எ‌ன்னா‌ன்ன ு சொ‌ன்னார ு..

அளவோட ு தூ‌ங்கு‌ங்க‌ன்ன ு


***

ந‌ல்ல பாட‌ம்

தாத்தா இனிமே எது படி‌ச்சாலு‌ம் வே‌‌‌ஸ்‌ட்தா‌ன்.

ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்.

அப்போ நீ படிச்சா கிடைக்காதா...?

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments