Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்

Webdunia
சனி, 4 ஜூலை 2009 (17:22 IST)
குழ‌ந்தைக‌ள் ‌சில‌ர் கே‌ட்கு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தி‌ல் எ‌ன்னவெ‌ன்றே நம‌க்கு‌‌த் தெ‌ரியாது. அதுபோ‌ன்று கே‌ட்டு மா‌ட்டி‌‌க் கொ‌ண்ட ‌விஷய‌ங்க‌ள் இ‌ங்கே.


ஏன ் பையனப ் போட்ட ு இப்பட ி அடிக்கறீங் க அப்பட ி என்னதான ் கேட்டான ்?

தமிழுக்க ு தெலுங்கு ல என்னன ு கேக்கறான ்,

***

ஆசிரியர ் : யாராவத ு தூங்கின ா எங்கிட் ட சொல்ல ு.

மாணவர ் : சர ி‌ ங் க சா‌ர ். ஆனா ‌ நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது

***

ஆசிரியர ் : துரியோதனன ் தன ் உயி ர தொடைலதான ் வச்‌சிருந்தான ்.

மாணவன ் : அதெ‌ன் ன பெ‌ரி ய ‌ விஷயம ா?

ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவ ி அவனோ ட உயி ர ரம்பாவோ ட தொடைலல் ல வச்சுருக்கான ்.

***

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments