இந்த இரண்டு படங்களும் பார்ப்பதற்கு ஒன்று போலவேத் தெரிந்தாலும், இதில் சில வித்தியாசங்கள் உள்ளன.
அவை என்னவென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். முயற்சி செய்துதான் பாருங்களேன்.
விடைகள் அடுத்த பக்கம்
விடைகள்
1. காதில் கடுக்கன்
2. பையின் தலை முடி
3. ஜிப்பாவின் பட்டன்
4. பேசுபவரின் கைவிரல்
5. பேசுபவர் சட்டையின் கை நிறம்