Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சில ‌பி‌ள்ளைக‌ள்

Webdunia
புதன், 6 அக்டோபர் 2010 (16:45 IST)
‌ சில குடு‌ம்ப‌ங்க‌ளி‌ல் ‌சில ‌பி‌ள்ளைக‌ளி‌ன் நடவடி‌க்கை நகை‌ச்சுவையாக இரு‌க்கு‌ம்.

‌ சி‌ரி‌க்‌கிறா‌ன்

24 மண ி நேரமும ் எப ். எம ். ரேடியோவி ல பாட்டுக ் கேட்டுக்கிட்ட ு இருந் த உன ் மகன ் இப்ப ோ என் ன செய்யுறான ்.

24 மண ி நேரமும் சிரிக்கிறான ்..... சிரிக்கிறான ்.. சிரிச்சுக்கிட்ட ே இருக்கான ்.

***

கலக்கப ் போவத ு யார ு?

ந ீ தின் ன தீனிக்க ு இன்னும ் கொஞ் ச நேரத்து ல உன ் வயிறுதான ்...


***

டாக்டர் : உங்க பையன் உயிரோட இருக்கிறதே ஆச்சரியமான விஷயம்.

பெற்றோர் : அதான் இப்ப உங்க கிட்ட வந்துட்டோமே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments