Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌‌ர்க‌ள் குறு‌ம்பு

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2009 (14:19 IST)
மாண‌வ‌ பருவ‌ம்தா‌ன் ஆடவு‌ம், பாடவு‌ம், ‌விளையாடவு‌ம் ஏ‌ற்ற பருவமாகு‌ம். இ‌தி‌ல் மாணவ‌ர்க‌ள் அடி‌க்கு‌ம் நகை‌‌ச்சுவை வெடிக‌ள் ‌எ‌ந்த கால‌த்‌தி‌லு‌‌ம் மற‌க்க முடியாதது.

ஆ‌சி‌ரிய‌ர்

மாணவர்களே.. ‌நீ‌ங்க‌ள் கடவுளிடம் எ‌ன்ன வேண்டிக் கொண்டாலு‌ம் நீங்கள் விரும்பியது போ‌ல் நட‌க்கு‌ம்.

அ‌தி‌ல் எ‌ங்களு‌க்கு ந‌ம்‌பி‌க்கையே இ‌ல்லை‌ங்க சா‌ர்.

ஏ‌ன் அ‌ப்படி சொ‌ல்‌கி‌றீ‌ர்க‌ள்

கடவு‌ள் நா‌ங்க ஆசை‌ப்ப‌ட்றத ‌நிறைவே‌ற்றுவது உண்மை‎ன்னா நீங்க இ‌ப்போ உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே..

அழாதே மகனே

webdunia photo
WD
ஏண்டா.. ந‌ம்ம அ‌ம்மா தானே அடி‌ச்சா‌ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”

போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடிய தாங்‌‌கி‌க்க முடியாது.

‌ சி‌‌ங்க‌த்‌தி‌ன் கா‌ல்

நேத்து ஒரு சிங்கத்தோட காலை உடைச்சிட்டே‎ண்டா.

ஓ! நெசமாவா.. அப்புறம் எ‎ன்ன ஆச்சு?

அப்புறமெ‎ன்ன.. சிங்க பொம்மைக்கான காசைக் கொடுத்தா‌த்தா‌ன் வெ‌ளியே ‌விடுவே‌ன்னு கடை‌‌க்கார‌ன் ஒரேக க‌த்து.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments