Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர் நகை‌ச்சுவை

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (15:08 IST)
மாணவ‌ர்க‌ளி‌ன் ‌சில அல‌ப்பறைக‌ள்..

டீச்சர ் : ந ீ என ் வகு‌ப்புல தூங் க முடியாத ு. தெரியும ா ?

சிறுவன ் : தெரியும ே. ஆனால ் நீங் க பேசா ம இருந்தீங்கன்ன ா முடியும ்.


ஆசிரியர ் : காந்திஜ ீ வாழ்நாள ் முழுதும ் சட்ட ை அணியவில்ல ை.
இதிலிருந்த ு என் ன தெரிகிறத ு?

மாணவன ் : அவர ் உடம்ப ு தெரியுத ு சார ்.


உங்கிட் ட 1 ரூப ா இருக்க ு, உங்கப்ப ா கிட் ட 1 ரூப ா கேக்க ற. இ‌ப்பே ா உ‌ன்‌கி‌ட் ட மொத்தம் எ‌வ்வளவ ு இரு‌க்கு‌ம ்?
ஒர ு ரூப ா இருக்கும ்.
உன‌க்க ு கணக்க ு தெரிய ல?
உன‌க்க ு எங் க அப்பாவ ை பத்த ி தெரிய ல!

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments