Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் பிரச்சினை

Webdunia
ராஜு : அப்பா எனக்கு க்ளாஸ் ரூம்ல போர்ட்டே தெரியவில்லை.
அப்பா உடனே ராஜுவை கண் மருத்துவரிடம் கூட்டி செல்கிறார்.
டாக்டர் : உனக்கு போர்ட்டு பார்க்க ஏன் கஷ்டமாக உள்ளத ு?
ராஜு : எனக்கு முன்னாடி ஒரு உயரமான பையன் உட்கார்ந்திருக்கிறான். அதனால் தான் போர்ட்டு பார்க்க கஷ்டமாக உள்ளது.

மீனா : ரீனா நீ எதனால் பரிட்சையில் தோல்வியடைந்தாய ்?
ரீனா : என் கையால்.
மீனா : என்ன உளருகிறாய ்?
ரீனா : என் கை தானே கேள்விகளுக்கு தவறான பதில் எழுதியது.

ஆசிரியர் : கோபால ், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார ்?
கோபால் : என் அம்மா சொல்லும் வேலையை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments