Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌‌ண்ப‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவை

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2010 (16:03 IST)
‌ சில ‌சிறுவ‌ர்க‌ளி‌ன் குறு‌ம்பு நகை‌ச்சுவைகளை இ‌ங்கே‌ப் படி‌க்கலா‌ம். உ‌ங்களு‌க்கு தெ‌ரி‌ந்த நகை‌ச்சுவைகளையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

தேர்வு முடிந்ததும்

WD
வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.

இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?


ச‌ரியான முடிவு

ப‌ரி‌ட்சை முடி‌‌ஞ்‌சிடி‌ச்‌சி.. இ‌னிமே எ‌ன்ன செ‌ய்யலா‌ம்னு முடிவெடு‌த்து இரு‌க்க?

இ‌னிமே படி‌க்கவே‌க் கூடாது‌ன்னு முடிவெடு‌த்து இரு‌க்கே‌ன்டா..


தலைநகர‌ம்

எ‌ங்கடா உ‌ன் ந‌ண்பன‌க் காணோ‌ம்?

டெ‌ல்‌லி‌க்கு போ‌ய் இரு‌க்கா‌ன் சா‌ர்?

ஏ‌ன்..

‌ நீ‌ங்க தானே சொ‌ன்‌னீ‌ங்க. வி‌ண்ண‌ப்ப‌த்த கேபிடல்ல பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய சொல்லி.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments