சிறுசுங்களுக்கான நகைச்சுவை இங்கே உள்ளன. முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?மஞ்சள் கருஇல்லை. ட் இருக்கு.***ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது?இசட்.இல்ல து. தான்.***webdunia photoWD என்னப்பா.. வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பாஏம்பா என்னாச்சு?முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன்.***