Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ளிட‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2009 (14:15 IST)
‌ சிறுவ‌ர்க‌ளிட‌ம் ‌மிகு‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் சமய‌த்‌தி‌ல் இ‌ப்படி கடிபட வே‌ண்டி வரு‌ம்.

பாக்டீரியா

பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?

என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல அதான் உங்களுக்குத் தெரியல

எ‌ன் ன கால‌ம்

பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு.

கடி காலம் சார்.

‌ வில ை வா‌ச ி

webdunia photoWD
என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல...

அ‌ப்பா‌வி‌‌ன ் கவல ை

என்னடா ஆங்கிலத்தில் இப்போ 2 மார்க் வாங்கிட்டு வந்திருக்க போன வாட்டி 98 மார்க் வாங்கினியேடா என்னடா ஆச்சு

நீதானப்பா போன முறை பரிட்சைப் பேப்பர் கொண்டு வந்தப்ப ஒரு 2 மார்க் எடுத்திருக்கலாமேன்னு கவலைப்பட்ட?

‌ நோயா‌ளிகளு‌க்க ு

webdunia photoWD
இந்த கிளினுக்குக்கு வர்ற நோயாளிங்க கிட்ட முதல்ல ரெண்டு டெஸ்ட் எடுப்போம்.

அது என்னடா?

முதல்ல பல்ஸ் டெஸ்ட் பிறகு பர்ஸ் டெஸ்ட்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments