Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ன் மக‌ன்

எ‌ன் மக‌ன்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:19 IST)
webdunia photoWD
சார் உங்க பையன் தினமும் நான் உங்க வீட்ட கிராஸ் செய்யும்போது என் மேல கல்ல விட்டு எறியரான்!

உங்க மேல கல் பட்டுச்சா?

இல்ல!

அப்ப அது என் பையனா இருக்காது!

Share this Story:

Follow Webdunia tamil