Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ளி‌ன் பே‌ச்சுக‌ள்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2009 (13:49 IST)
‌ சிறுவ‌ர்க‌ள் பே‌சி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌சில நகை‌ச்சுவை உ‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல்..

ந‌ல்ல நூ‌ல்க‌ள்

webdunia photo
WD
ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க?

நா‌ன் எ‌ப்போ சொ‌ன்னே‌ன்?

உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.

கா‌ப்‌பி அடி‌ச்சு

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

ரா‌சியான டா‌க்ட‌ர்

webdunia photo
WD
சோம ு : அ‌ந் த டா‌க்ட‌ர ் ரா‌சியா ன டா‌க்ட‌ர்ன ு எ‌ப்பட ி சொ‌ல் ற?

பாப ு : எ‌ங் க தா‌த்தாவ ை அ‌ந் த டா‌க்ட‌ரிட‌ம ் அ‌ட்‌மி‌ட ் செ‌ய் த மூ‌ன்ற ு நா‌ளி‌ல ் அவரோ ட சொ‌த்த ு எ‌ல்லா‌ம ் எ‌ங் க அ‌ப்பாவு‌க்க ு வ‌ந்து‌வி‌ட்டத ே.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments