Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (15:45 IST)
‌ சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

‌ நீள‌ம் தா‌ண்டுத‌ல்

webdunia photo
WD
அம்மா உஜாலா பாட்டில் வேணும்மா?

எதுக்குடா?

நாளைக்கு ஸ்கூல்ல நீலம் தாண்டுற போட்டி இருக்கு. அதான உஜாலா பாட்டிலை போட்டு தாண்டிப் பாக்கணும்.

கனவுக‌ள் காண

நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தூங்கினா எப்படிடா?

நீங்க தானே போன ‌கிளா‌சி‌ல் சொன்னீங்க? வாழ்க்கையில் ஜெ‌யி‌க்கணு‌ம்னா கனவு காண வேண்டும்னு.. அதான்.

பொடி‌ப்பய‌ல்

அ‌ந்த‌ப ் பைய‌ன ் ஏ‌ன ் து‌ம்‌மி‌க்‌கி‌ட்ட ே போறா‌ன ்?

ஏ‌ன் ன அவ‌ன ் பொடி‌ப ் பைய‌ன ்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments