Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணை மூடிக் கொண்டு

Webdunia
பையன் : அப்பா உங்களால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட முடியும ா?
அப்பா : முடியுமே. ஈஸியா கையெழுத்துப் போடுவேன்.
பையன் : அப்போ என் ரிப்போர் கார்டில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துக் போடுங்க.


. கடைக்காரர் : ஒரு ரூபாய்க்கு பத்து வாழைப்பழம்.
வாங்குபவர் : கொஞ்சம் குறைக்கக் கூடாத ா?
கடைக்காரர் : சரி ஐந்து வாழைப்பழம் எடுத்துக்குங்க.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments