இனி யாஹூவின் பெயர் இதுதான்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:34 IST)
மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம், அதன் பெயரை Altaba என்று மாற்றவுள்ளது.


 

 
யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி வந்தது. இந்நிலையில் தற்போது அதன் பெயரை மாற்றவுள்ளது.
 
சில மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம் அதன் பெயரை Altaba என்று மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. யாஹுவின் அனைத்து தளங்களிலும், பெயர் 'Altaba' என்றே மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவராக இருக்கும் மரிசா மேயர் கூடிய விரைவில் பதவி விலக இருக்கிறார். அவருக்கு பதிலாக எரிக் பிராண்ட் என்பவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெற்ற அப்பாவுக்கே இந்த நிலையா?..இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து தந்தையை கொன்ற மகன்கள்

இம்ரான்கானுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை.. மனைவிக்கும் அதே தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!

பொங்கல் பண்டிகைக்கு பிறகு எங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடே வியக்கும்: செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முடியலையே.. மன வருத்தத்தில் மதுரை இளைஞர் தற்கொலை..!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர்.. கருணைக்கொலை செய்ய அனுமதியா? இன்று தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments