Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் ரெட்மி 5A

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (17:51 IST)
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A மாடல் ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது.


 

 
சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு அசத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது முன்னனி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான மக்களின் தேர்வு சியோமியாக உள்ளது. சியோமி நிறுவனம் அண்மையில் ரெட்மி 5A என்ற புதிய மாடல் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
 
இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்த ரெட்மி 5A ஸ்மார்ட்போன் தற்போது சியோமி நிறுவனத்துக்கு சொந்தமான வலைதளம் Mi.com, Mi Home மற்றும் பிளிப்கார்ட் ஆகியவையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ரெட்மி 5A இந்தியா முழுவதும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மி 5A, 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மாடல் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் அஃப்லைனில் கிடைக்கும் என்றும் ஆனால் கூடுதலாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments