இனி வாட்ஸ் ஆப்பிலும் பூமராங் வீடியோ – அடுத்தடுத்து கலக்கல் அப்டேட் !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (11:03 IST)
உலகிலேயே அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலியான வாட்ஸ் ஆப் அடுத்தடுத்து அதிரடியாக பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ் ஆப் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக பூமராங் வீடியோவை அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரை சமூகவலைதளங்களில் இன்ஸ்டாகிராம் மட்டுமே பூமராங் வசதியைக் கொடுத்து வந்தது.

இப்போது வாட்ஸ் ஆப் இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் 7 நொடிகளுக்குள் பூமராங்க் வீடியோக்களை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பவும் அல்லது தங்கள் ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ளவும் முடியும் என அறிவித்துள்ளது. முதலில் இந்த வசதி ஐபோன் வாடிக்கையாளர்களுக்கும் பின்னர் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

இதுபோல வாட்ஸ் ஆப் பே மற்றும் டார்க் மோட் ஆகியவற்றையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments