இனி பழைய சாட்களை நொடியில் தேடி எடுக்கலாம்… வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (09:16 IST)
வாட்ஸ் ஆப் செயலியில் வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதுபோல அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது.

அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் நடந்த உரையாடல்களை நாம் உடனடியாக தேடி எடுக்க வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இந்த வசதி வாட்ஸ் ஆப் அப்கிரேடட் வெர்ஷனில் வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments