Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவோ வை33டி ஸ்மார்ட்போன் எப்படி? விவரம் உள்ளே!!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (13:05 IST)
விவோ நிறுவனம் தனது புதிய படைப்பான விவோ வை33டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

 
விவோ வை33டி சிறப்பம்சங்கள்: 
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் 
# அட்ரினோ 610 ஜி.பி.யு. 
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# ஆண்ட்ராய்டு 11 
# 50 எம்.பி. பிரைமரி கேமரா
# 2 எம்.பி. டெப்த் கேமரா
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா
# 16 எம்.பி. செல்பி கேமரா
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் 
# விலை ரூ. 18,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments