Vivo-வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே!!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (11:42 IST)
விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


ஆம், அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு…

விவோ V25 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன்,
# 90Hz ரிப்ரெஷ் ரேட், மாலி G68 MC4 GPU
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1
# 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12
# 64 MP பிரைமரி கேமரா
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா
# 50 MP செல்பி கேமரா
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 27,999
விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி விலை ரூ. 31,999
விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சர்பிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments