Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (13:00 IST)
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் புதிய டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


டெக்னோ போவா நியோ விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு…

டெக்னோ போவா நியோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.8 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
# மாலி G57 MC2 GPU
# 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 50 MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
# 8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ 5ஜி,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# #  18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: ஸ்ப்ரிண்ட் புளூ மற்றும் சபையர் பிளாக்
# விலை:  ரூ. 15,499

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments