Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ சிறப்பம்சம் இருக்கு.. விலை இவ்ளோதானா? – அசத்தும் Tecno Camon 20 Series!

Webdunia
புதன், 31 மே 2023 (15:50 IST)
இந்தியாவில் பிரபல நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது Tecno நிறுவனம்.



இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. குறைந்த விலையில் வெளியாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அதிகமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் இருப்பதில்லை.

ஆனால் தற்போது Tecno வெளியிட்டுள்ள புதிய Tecno Camon 20 Series ஸ்மார்ட்போன்கள் 5ஜி வசதியுடன் ரேம், ஸ்டோரேஜூம் அதிகமாக கொண்டு வெளியாகியுள்ளது. Tecno Camon 20 Series –ல் வெளியாகியுள்ள Tecno Camon 20, Tecno Camon 20 Pro 5G மற்றும் Tecno Camon 20 Premier உள்ளிட்ட மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்து காண்போம்.

Tecno Camon 20 சிறப்பம்சங்கள்


இந்த மாடல்களில் Tecno Camon 20 மாடலில் மட்டும் 5ஜி கிடையாது. மீத 2 மாடல்களிலும் 5ஜி உண்டு. Predawn Black, Glacier Glow, Serenity Blue ஆகிய மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,999

Tecno Camon 20 Pro 5G சிறப்பம்சங்கள்


இந்த Tecno Camon 20 Pro 5G ஸ்மார்ட்போன்  Dark Welkin, Serenity Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999. 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.21,999.

Tecno Camon 20 Premier 5G சிறப்பம்சங்கள்


இந்த Tecno Camon 20 Premier 5G ஸ்மார்ட்போன் Dark Welkin, Serenity Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாக உள்ளது. இந்த மாடல் மட்டும் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Tecno Camon 20 சிரிஸில் இதில் மட்டும் கேமரா வசதி சிறப்பாக அமைந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments