Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வாரங்களுக்கு சார்ஜ் நிற்கும் ஸ்மார்ட்போன்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (21:08 IST)
3 வாரங்களுக்கு சார்ஜ் நிற்கும் ஆண்டி ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


 

 
சீன நிறுவனம் ஒன்று லைட்போன் என்ற ஆண்டி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஏடிஎம் கார்டு அளவில் தான் இருக்கும். ஸ்மார்ட்போன்களுக்கு நேர் மாறாக இந்த போன் வெளியாவுள்ளது.
 
இந்த புதிய ரக போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும், மூன்று வாரம் சார்ஜ் நிற்கும். இந்த போனை நமது ஸ்மார்ட்போனுடன் லிங்க் செய்து கொள்ளலாம். இந்த மொபைல் மூலம் நமக்கான செய்திகளை படித்துக்கொள்ளலாம். 
 
ஆனால் திரும்ப செய்தி அனுப்ப முடியாது. இந்த மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேச மட்டுமே முடியும். இதன்மூலம் ஸ்மார்ட்போன் தொல்லையில் விடுபட நினைப்பவர்கள் மகிழ்ச்சி அடையாளம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments