Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி!!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:01 IST)
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 
# இன்பினிட்டி வி டிஸ்ப்ளே,  90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
#  ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1 
# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 
# அதிகபட்சம் 8 ஜிபி ரேம்,  
# 64 எம்பி பிரைமரி கேமரா, 
# 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
# 2 எம்பி டெப்த் சென்சார், 
# 8 எம்பி செல்பி கேமரா 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை மற்றும் விற்பனை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி மேட் பிளாக் மற்றும் மேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி, 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 20,999; சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி, 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 22,999 
 
அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 17,999 மற்றும் ரூ. 19,999 விலையில் அக்டோபர் 2 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments