Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (03:34 IST)
ரோபோ ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்ததுள்ளது, அதனின் அசத்தல் வீடியோ காட்சி.


 

 
உலகின் முதல் ரோபோ மொபைல் போன் (RoBoHon) ஜப்பானில் இன்று விற்பனைக்கு வந்தது. ஜப்பானின் ஸார்ப் உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மனித வடிவில் உள்ளது. இதன் விலை 1,800 டாலர். இந்த ரோபோ நமது உத்தரவிற்கு ஏற்ப கை, கால்களை கொண்டு நடக்க மற்றும் நடனமாட செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                                                                  நன்றி: Robohon
இந்த ரோபோஹான் செய்திகளை படித்த பின்னர் ஆணையிடும் பதில்களை அனுப்பும், புகைப்படங்கள் எடுத்து, அதன் தலையில் பொருத்தியுள்ள ப்ரொஜெக்டர் மூலம் சுவரில் படங்களை காட்டும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments