Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.19,500 மதிப்புள்ள ஜியோபுக் தீபாவளிக்கா..?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:31 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோபுக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


தற்போது அரசு ஆன்லைன் வலைதளமான GeM-ல் அரசு ஊழியர்களுக்காக ஜியோபுக் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த தளத்தில் இதன் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைவருக்கான இதன் விற்பனை தீபாவளி வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. இதோ இதன் விவரம்…

ஜியோபுக் சிறப்பம்சங்கள்:
# ஜியோபுக் ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடி
# டிஸ்ப்ளே பின்புறம் உள்ள மூடியில் ஜியோ லோகோ
# ஜியோபுக்-இல் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# 2 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி eMMC ஸ்டோரேஜ்
# HD வெப் கேமரா சப்போர்ட்
# லேப்டாப்பில் 55.1 வாட் ஹவர் பேட்டரி
# முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம்
# 4ஜி, வைபை, ப்ளூடூத் 5 போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் /
# யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், HDMI போர்ட், காம்போ போர்ட், SD கார்டு ஸ்லாட்
# மல்டி-ஜெஸ்ட்யுர் வசதி கொண்ட டச்பேட், டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள்
# ஜியோபுக் மாடல் ஜியோ ஒஎஸ்
# விலை ரூ. 19,500

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments