Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:01 IST)
ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த சி25வை ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. இதன் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. 
 
ரியல்மி சி25வை சிறப்பம்சங்கள்
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் யுனிசாக் டி610 பிராசஸர்
# மாலி-G52 GPU
# 4 ஜிபி ரேம்,  64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11
# 50 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யு.எஸ்.பி. 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 18 வாட் சார்ஜிங்
# நிறம் - புளூ மற்றும் மெட்டல் கிரே 
# விலை ரூ. 11,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments