Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மிட் ரேன்ஜ் மாடலான் Realme 8s ஸ்மார்ட்போன் விற்பனை துவக்கம்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:43 IST)
ரியல்மி நிறுவனம் புதிய மிட் ரேன்ஜ் மாடலான ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
ரியல்மி 8எஸ் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 
# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
# அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 
# மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 
# 16 எம்.பி. செல்பி கேமரா, 
# 64 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ் 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# டூயல் சிம் ஸ்லாட் 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
# 33 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ரியல்மி 8எஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,999 
ரியல்மி 8எஸ்  8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 19,999 
ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் யுனிவர்ஸ் புளூ மற்றும் யுனிவர்ஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments