ஸியோமி, ஒன் பிளஸ் நிறுவங்களின் குறிப்பிட்ட மாடல் செல்போன்களில் கதிர்வீச்சு...

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:33 IST)
ஸியோமி, ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்களின் குறிப்பிட்ட செக்போன்களின் அதிக கதிர்விச்சுகளை  வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதுசம்பந்தமான ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில்  வெளியாகும் கதிச்வீச்சில் ஒரு கிலோவுக்கு எத்தனை வாட்ஸ் உள்ளது என்பது பரிசோதிக்கப்பட்டது.
 
அதனடிப்படையில் அதிகளவு கதிர்வீச்சுக்களை வெளியிடும் முதல் ஐந்து செல்போன்கள் பட்டியலில் ஸியோமி , ஒன் பிளஸ் நிறுவனத்தின் 4 செல்போன்கள் இடம் பெற்றுள்ளதாகவும் , இதில் ஸ்யோமி mi A1 தான் மிக அதிக கதிர்வீச்சுக்களை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
இதனையடுத்து அடுத்த இடங்களில் ஒன் பிளஸ் 5டி, ஸியோமி எம் மேக்ஸ் 3, மற்றும் ஒன் பிளஸ் 6 டி, ஆகிய செல்போன்கள் எல்லாம் அதிகக் கதிர்வீச்சுக்களை வெளியிடும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments