Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக குறைந்த பட்ஜெட் விலையில் வெளியானது POCO X6 Neo 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

Prasanth Karthick
திங்கள், 18 மார்ச் 2024 (14:42 IST)
POCO ஸ்மார்ட்ஃபோன் நிறுவனத்தின் புதிய மாடலான POCO X6 Neo 5G மாடல் இந்தியாவில் இன்று முதல் விற்பனையை தொடங்குகிறது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய POCO X6 Neo 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

POCO X6 Neo 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
 
இந்த POCO X6 Neo 5G ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் ப்ளாக், ஹாரிசன் ப்ளூ, மார்ஷியன் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் 4 வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த POCO X6 Neo 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.15,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.17,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த POCO X6 Neo 5G ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளம் மூலம் விற்பனையை தொடங்குகிறது. பழைய ஸ்மார்ட்போன்கள் மீதான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான சலுகையும் உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments