Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (11:05 IST)
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒன்பிளஸ் 10R சிறப்பம்சங்கள்:
#  6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் டிமென்சிட்டி 8100-மேக்ஸ் 5nm பிராசஸர்
# மாலி-G510 MC6 GPU
# 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி /  12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12
# டூயல் சிம் ஸ்லாட் 
# 50MP பிரைமரி கேமரா, f/1.88, LED பிளாஷ்
# 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.4
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.2
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் 
# 4500mAh பேட்டரி, 150W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 80W மாடல் சியெரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. 
 ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 8GB + 128GB மாடல் விலை ரூ. 38,999
ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன்  12GB + 256GB மாடல் விலை ரூ. 42,999 

 
ஒன்பிளஸ் 10R 150W ஸ்மார்ட்போன் மாடல் சியெரா பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. 
ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 12GB + 256GB மாடல் விலை ரூ. 43,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments