Nokia G11 Plus ஸ்மார்ட்போன் எப்படி? விலை கட்டுபடி ஆகுமா??

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:31 IST)
நோக்கியா நிறுவனம் தனது ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனையை இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


நோக்கியா ஜி11 பிளஸ் அம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ வி நாட்ச் டிஸ்ப்ளே,
# 90Hz ரிப்ரெஷ் ரேட், மாலி ஜி57 MP1 GPU
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12
# 50 MP பிரைமரி கேமரா
# 2 MP டெப்த் கேமரா
# 8 MP செல்பி கேமரா
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக் எப்எம் ரேடியோ, ஒசோ ஆடியோ
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் சார்ஜிங்
# நிறம்: லேக் புளூ மற்றும் சார்கோல் கிரே
# விலை: ரூ. 12, 499

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments