Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2,000 உடனடி தள்ளுபடி + அறிமுக சலுகை: நாளை முதல் ரியல்மி 9 4ஜி!!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (10:40 IST)
சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை முதல் ( ஏப்ரல் 12) துவங்கயுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ரியல்மி 9 4ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.4 இன்ச் சூப்பர் ஆமோலெட் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
# 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 
# Qualcomm Snapdragon 680 பிராசஸர், Aderno 610 GPU 
# 108 மெகாபிக்ஸல் சாம்சங் ISOCELL HM6 பிரைமரி சென்சார்,
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் கேமரா, 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா 
# 5000 mAh பேட்டரி, 
# 33W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி +128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.17,999. ஆனால் அறிமுகம் விலையாக ரூ.15,999-க்கும் இந்த போன் கிடைக்கும். 
 
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999. ஆனால் அறிமுகம் விலையாக ரூ.16,999-க்கு இந்த போன் கிடைக்கும்.
 
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனை ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!

எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments