ஆப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய வானொலி நிலையங்கள்...இசை ரசிகர்கள் உற்சாகம் !

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:39 IST)
உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில்  ஆப்பிள் நிறுவனத்தில் லேப்டாப், செல்போன், டேப் என ஸ்பீக்கர் என பலரும் உயர்ந்ததரத்தில் இருக்கும். மக்களிடன் நன் மதிப்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்,  ஆப்பிள் நிறுவனம்  இரண்டு புதிய வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அதாவது ஆப்பிளின் பீட்ஸ் 1 என்ற வானொலி நிலையம்  ஆப்பிள் மியூசிக் என பெயர் மாற்றப்படுகிறது. அத்துடன்  ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூஸிக் ஹிட்ஸ், ஆப்பிள் மியூஸிக் கண்டரி என இரண்டு வானொலி பண்பலைவரிசையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது இந்தியா உள்ளிட்ட 165 நாடுகளில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் மியூசிக்கில் மட்டுமின்றி ஐபோன், ஐபாட், கார்ப்ளே, ஆப்பிள், ஆப்பிள் டிவி , மேக் ஹோம் பாட் போன்ற சாதங்களிலும்  மியூசிக் ஆப்பிள்.காம் என்ற தளத்திலும் பாடல்களைக் கேட்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்