Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (12:57 IST)
இங்கிலாந்தில், மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ ஸ்மார்ட்போனின் மூன்றாம் தலைமுறையான மோட்டோ இ3 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.


 


மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் குறிப்புகளை அறிவித்துள்ளது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. 5.0 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக  விரிவாக்கக்கூடிய உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 2800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் ரூ.8,800 விலையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments