Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 கலர் வேரியன்ஸ், Apple A18 Chip, AI Technology.. Etc! - iPhone 16 சிறப்பம்சங்கள், விலை!

Prasanth Karthick
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (09:18 IST)

உலக அளவில் லக்ஸரியான ஸ்மார்ட்போனை வெளியிட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் தனது iPhone 16 வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தில் iPhoneகளுக்கு மக்களிடையே ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல ஆப்பிள் நிறுவனமும் பல புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட iPhoneகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட iPhoen 16 மற்றும் அதன் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த iPhone 16 சிரிஸ் மாடல் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max என 4 வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. ஒவ்வொரு மாடலும் டீல், பிங்க், அல்ட்ராமரைன்,  ப்ளாக் அண்ட் வொயிட் ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.

 

iPhone 16 Series ல் புதிதாக ஆக்‌ஷன் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கேமராவில் படம் பிடிப்பதற்கு எளிதாக இருப்பதோடு மேலும் பல வசதிகளையும் கொண்டதாக உள்ளது. தற்போது இந்த மாடல்களில் பயன்படுத்தப்படும் A18 சிப் பேட்டரி லைஃபை நீடிக்க செய்கிறது.

 

iPhone 16 மற்றும் iPhone 16 Plus மாடல்களில் 48 எம்பி + 12 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா உள்ளது. iPhone 16 Pro மற்றும் Pro Max மாடல்களில் 48 எம்பி ஃப்யூசன் கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைட், 12 எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ப்ரைமரி கேமராக்கள் உள்ளது.

 

iPhone 16 விலை நிலவரம்:

 
 

iPhone 16 Plus விலை நிலவரம்:

 
 

iPhone 16 Pro விலை நிலவரம்:

 
 

iPhone 16 Pro Max விலை நிலவரம்:

 
 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments