பேஸ்புக்கில் புதிய மெசஞ்சர் அறிமுகம் !

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (17:54 IST)
பல கோடி பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் தற்போது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குகிறது. தற்போதைய பயனாளர்களுக்கு இதன் பயன்பாடு கிடைக்கும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி பேஸ்புக் நிறுவனம் இந்த செயலியை வழங்கியுள்ளது.
இதன் முக்கியமான பயன் என்னவெனில் குறுந்தகவல் அனுப்பப்பட்ட 10 நிமிடங்களுக்குள் மறுபடி அவற்றை திரும்ப பெறமுடியும்.
 
அவற்றை திருத்தவும், முழுவதுமாக அழிக்கவும் முடியும். இதை பயன்படுத்தப்பட்டதற்கான ஆப்சன் திரையில் தோன்றும்.
 
இது பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று நிறுவனத்தின் சார்பில்  கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments