இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (14:09 IST)
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய நோட் நோட் 12i ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு…


இன்ஃபினிக்ஸ் நோட் 12i சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்,
# 60Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
# ARM மாலி-G52 2EEMC2 GPU
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12
# 50 MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 2 MP டெப்த் சென்சார் ஏஐ லென்ஸ்
# 8 MP செல்ஃபி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரம்:
இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் ஃபோர்ஸ் பிளாக் மற்றும் மெட்டாவெர்ஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 9,999, இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி ப்ளிப்கார்டில் துவங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments