ஏர்டெல்லுக்கு போட்டியாக ஐடியாவின் 2 ரிசார்ஜ் திட்டம்: புதிதாய் என்ன??

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (16:45 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஐடியாவும் புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.


 
 
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.199 என்ற திட்டம் மூலம், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டமாகும்.
 
இதற்கு போட்டியாக ஐடியா நிறுவனம் இரண்டு புதிய ரிசார்ஜ் திட்டங்களை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. 
 
# ரூ.198 திட்டம்: 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்.
 
# ரூ.357 திட்டம்: நாள் ஒன்றிற்கு 1 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்.
 
இவை இரண்டும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
 
புதிய ஐடியா வாடிக்கையாளர்களுக்கு;
 
ரூ.178 மற்றும் ரூ.338 ரிசார்ஜ் திட்டங்களை இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை..!

X நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்: Grok AI பாதுகாப்பை மறுஆய்வு செய்ய உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments