Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ இலவச சேவை டிசம்பர் 31 வரை நீடிக்கும்

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (12:43 IST)
அறிமுக சலுகையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு பின் சிம் ஒன்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்காது என்ற அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டது. 

 
இதன் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி அன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜியோவின் அறிமுக சலுகையானது 3-ஆம் தேதியே முடிவுக்கு வந்தது என்று நம்பப்பட்டது. 
 
ரிலையன்ஸ் ஜியோ தெளிவாக அதன் பொது அறிமுகத்தின் போது வாக்களிக்கப்பட்டது போன்றே டிசம்பர் 31 வரை அது தடையின்றி இலவச குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி தரவு சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
 
டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின்னர் ஜியோ சிம்மை உரிமையாகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகைக்கு பதிலாக ஜியோ வழங்கும் பிற கட்டண சலுகைகள் கிடைக்கப்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை நீக்க உங்களுக்கு அதிகாரமில்ல.. ராமதாஸ் அய்யா சொல்லட்டும்! - எம்.எல்.ஏ அருள் பதிலடி!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்குப்பதிவு.. பாஜக கண்டனம்..!

தமிழகத்தில் ஜூலை 8ஆம் தேதி வரை மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

பிளஸ் 1 மாணவனை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

இது எங்க இடம் தான்.. ராணுவத்திற்கு சொந்தமான விமான ஓடுதளத்தை விற்ற தாய்-மகன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments