Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஃபேஸ்புக்கில் ஷாப்பிங் செய்யலாம்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:30 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் ‘Facebook Marketplace' என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பொருட்களை வாங்கவும், விற்கவும் முடியும்.


 

 
உலகில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது அதன் பயனாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
‘Facebook Marketplace’ என்ற இந்த வசதி மூலம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்பனை செய்யலாம். பொருட்களை வாங்கவும் முடியும். இந்த புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் நான்கு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
 
அதன்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 18 வயது நிரம்பியவர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments