இனி மூன்றே நாட்களில் சிம் நெட்வொர்க்கை மாற்றலாம் ! – டிராய் அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:40 IST)
வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிம் சேவை நெட்வொர்க்குகளில் இருந்து வேறு சேவை நெட்வொர்க்குகளுக்கு மாற இனி மூன்றே நாட்கள் போதும் என டிராய் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் அதே எண்ணில் இப்போது இருக்கும் நெட்வொர்க் புரவைடரில் இருந்து வேறொரு நெட்வொர்க்குக்கு மாறும் வசதியினை டிராய் அறிமுகப்படுத்தியது. இதற்கான கால அவகாசம் இப்போது 7 நாட்களாக உள்ளது. இந்நிலையில் அதை 3 நாட்களாக குறைத்து டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது.

Port என மொபைலில் டைப் செய்து அனுப்பினால்  வரும் upc எண்ணை காட்டி ஆதார் அட்டையோடு உரிய கட்டணம் செலுத்தினால் 3 நாட்களில் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments