Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Sumsung ATIV Smart PC Pro ஓர் அறிமுகம்!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2012 (14:05 IST)
FILE
ஒரு முழுமையான பிசி வகைக் கணினி, டேப்லெட், அல்ட்ராபுக ் மற்றும ் நோட்புக் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு அட்டகாசமான சாதனத்தை சாம்சங் இறக்கியுள்ளது. இதன் முக்கியமான அம்சம், இதில் உள்ள கீபோர்டை தனியாக கழட்டிக் கொள்ளலாம்.

Sumsung ATIV Smart PC Pro என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தின் பக்கவாட்டில் எஸ்-பென் செருகப்பட்டிருக்கும். இதன் மூலம் தொடுதிரையைப் பயன்படுத்தலாம். இதில் சக்தி வாய்ந்த இன்டெல் கோர் ஐ-5 பிராசஸர் மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.

4 GB Ram, 128GB SSD, 11.6 இன்ச ் full HD டச் ஸ்கிரீன ், இருபுறமும் கேமராக்கள ், USB 3.0 port, HMDI, 11.9 mm தடிமன ், Wi-Fi, புளூடுத ் 4.0, 888 கிராம ்/1.6 கிலோகிராம் சக்தி வாய்ந்த பிச ி, USB 3.0, HDMI port மற்றும ் விரிவுபடுத்திக ் கொள்ளத்தக்க பிளாஸ்டிக் வகை மெமர ி போன்ற அசாத்தியமான வசதிகளைக் கொண்டது.

எந்த வகை அல்ட்ராபுக்கைக் காட்டிலும் சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. ஹெச்டி படங்கள், இமேஜ் எடிட்டர், தொடு உணர்வுக்குத் தக்கவாறு கோணங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை அசத்தலாக உள்ளது.

இவ்வளவு வசதிகளைக் கொண்ட, அழகான Sumsung ATIV Smart PC Pro- இன் விலை ரூ.75490

இதைவிடக் குறைந்த விலையில் சற்றே குறைந்த வதிகளுடன் Sumsung Intel Atom Smart PC மற்றும ் Acer Iconia W510 உள்ளது. இரண்டிலும் விண்டோஸ் 8 இயங்குகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments