Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Sumsung ATIV Smart PC Pro ஓர் அறிமுகம்!

Sumsung ATIV Smart PC Pro ஓர் அறிமுகம்!
, வியாழன், 27 டிசம்பர் 2012 (14:05 IST)
FILE
ஒரு முழுமையான பிசி வகைக் கணினி, டேப்லெட், அல்ட்ராபுகமற்றுமநோட்புக் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு அட்டகாசமான சாதனத்தை சாம்சங் இறக்கியுள்ளது. இதன் முக்கியமான அம்சம், இதில் உள்ள கீபோர்டை தனியாக கழட்டிக் கொள்ளலாம்.

Sumsung ATIV Smart PC Pro என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தின் பக்கவாட்டில் எஸ்-பென் செருகப்பட்டிருக்கும். இதன் மூலம் தொடுதிரையைப் பயன்படுத்தலாம். இதில் சக்தி வாய்ந்த இன்டெல் கோர் ஐ-5 பிராசஸர் மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.

4GB Ram, 128GB SSD, 11.6 இன்ச் full HD டச் ஸ்கிரீன், இருபுறமும் கேமராக்கள், USB 3.0 port, HMDI, 11.9 mm தடிமன், Wi-Fi, புளூடுத் 4.0, 888 கிராம்/1.6 கிலோகிராம் சக்தி வாய்ந்த பிசி, USB 3.0, HDMI port மற்றுமவிரிவுபடுத்திககொள்ளத்தக்க பிளாஸ்டிக் வகை மெமரி போன்ற அசாத்தியமான வசதிகளைக் கொண்டது.

எந்த வகை அல்ட்ராபுக்கைக் காட்டிலும் சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. ஹெச்டி படங்கள், இமேஜ் எடிட்டர், தொடு உணர்வுக்குத் தக்கவாறு கோணங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை அசத்தலாக உள்ளது.

இவ்வளவு வசதிகளைக் கொண்ட, அழகான Sumsung ATIV Smart PC Pro-இன் விலை ரூ.75490

இதைவிடக் குறைந்த விலையில் சற்றே குறைந்த வதிகளுடன் Sumsung Intel Atom Smart PC மற்றும் Acer Iconia W510 உள்ளது. இரண்டிலும் விண்டோஸ் 8 இயங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil