Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளை கடந்த டிவிட்டர்....!

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2012 (17:19 IST)
webdunia photo
FILE

சமூக ஊடக தளங்களில ் பெரிய புரட்சியை ஏற்படுத்திய ட ிவிட்டர் 6 ஆண்டுகளில் 14 கோடி பயனர்களை பெற்றுள்ளது.

2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி தொடங்கப்பட்ட ட ிவிட்டர் தனது 6 வது பிறந்த நாளை தற்போது கொண்டாடியுள்ளது.

சமுக வலைத்தளமான ட ிவிட்டர் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாற உதவ ுகிறது.

தற்போது இந்த தளம் 14 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 34 கோடிக்கும் அதிகமான செய்திகள் பரிமாறப்படுவதாகவும் டிவிட்டர் தனது ப்ளாக்கில் தெரிவித்துள்ளது

இந்த டிவிட்டர் சமூக இணையதளம் சாதாரண மனிதர்களில் இருந்து பெரிய பிரபலங்கள் வரை பயன்படுத்த ுவது குறிப்பிடதக்கத ு.

News Summary:
Twitter revealed that over 140 million active users make 340 million tweets everyday.
The company disclosed the figure in an official blog posted after it completed six years of operations .

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments