83 நாட்களில் 5 கோடி: ஜியோ கலக்கல் சாதனை!!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:07 IST)
ரிலையன்ஸ் ஜியோ செவை தொடங்கப்பட்டு 83 நாட்கள் ஆன நிலையில் 5 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது.


 
 
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அறிமுகம் செய்தார்.
 
இந்நிலையில் 4ஜி சேவையுடன் களமிறங்கிய ஜியோ சிம் அறிமுகமாகி மூன்று மாதங்கள் முழுதாக முடிவடையாத நிலையில், 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
 
1 நிமிடத்துக்கு 1000 என்ற ரீதியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் புதிதாக ஜியோ சிம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற ஏர்டெல் நிறுவனத்துக்கு 12 வருடங்களும், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 வருடங்களும் ஆனது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments