Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3G அலைவ‌ரிசை அ‌க்டோப‌ரி‌ல் ‌வி‌ற்பனை!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (17:33 IST)
மூ‌ன்றா‌ம ் தலைமுற ை செ‌ல்பே‌சிகளா ன 3G i-phone களு‌க்கு‌த ் தேவையா ன 3G அலைவ‌ரிச ை சேவைக‌ள ் இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌க்கு‌ள ் துவ‌ங்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

புத ு டெ‌ல்‌லி‌‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ம‌த்‌தி ய தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப அமை‌ச்ச‌ர ் ஆ. ராச ா, அ‌க்டோப‌ர ் மா த இறு‌தி‌யி‌ல ் 3G அலைவ‌ரிச ை ‌ வி‌ற்பனை‌க்க ு வர‌க்கூடு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அ‌ண்மை‌யி‌ல ் பா‌ர்‌த ி ஏ‌ர்டெ‌ல ், வோடஃபோ‌ன ் ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் 3G i-phone கள ை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ன. ர ூ. 31,000, ர ூ.36,000 ஆ‌கி ய ‌ விலைக‌‌ள ் கொ‌ண் ட இ‌ந்த‌ச ் செ‌ல்பே‌சிகளு‌க்கா க சுமா‌ர ் 2 ல‌ட்ச‌ம ் பே‌ர ் மு‌ன்ப‌திவ ு செ‌ய்து‌ள்ளதா க அ‌ந் த ‌ நிறுவன‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments