Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11வது ஆண்டில் தமிழ்.வெப்துனியா.காம்

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2010 (13:14 IST)
உங்கள ் அபிமானத்தையும ் ஆதரவையும ் பெற் ற தமிழ ். வெப்துனிய ா. காம ் இன்ற ு 10 ஆண்டுகளைக ் கடந் த 11 வத ு ஆண்டில ் அடியெடுத்த ு வைக்கிறத ு.

2000 வத ு ஆண்டு இதேபோன்ற ு சித்திரைத ் திருநாளில ் பெரிதா க அறியப்படாமல ் எளியப ் பிறப்பெடுத் த வெப்உலகம ். காம ், இன்ற ு தமிழ ். வெப்துனிய ா. காம ் என் ற இணை ய முகவரியுடன ் உலகெங்கிலும ் வாழும ் தமிழர்களின ் அன்றா ட வாழ்வில ் ஒர ் இணை பிரிய ா அங்கமாகத ் திகழ்கிறத ு.

இன்றைக்க ு உலகின ் ப ல கோடிக்கணக்கா ன இணையத்தளங்களில ் தனக்கெ ன ஒர ு இடத்த ை தமிழ ். வெப்துனிய ா. காம ் பிடித்துள்ளத ு மட்டுமின்ற ி, தமிழ ் மொழியின ் பெருமையுடன ் தல ை நிமிர்ந்த ு நிற்கிறதென்றால ் அதற்க ு வாசகர்களாகி ய உங்களுடன ் அத ு கொண்டுள் ள பிரிக் க முடியா த உறவல்லவ ா காரணம ். இணையத்தில ் தமிழின ் சிறப்ப ை நிலைநிறுத்தி ய குறிப்பிடத்தக் க தளங்களில ் ஒன்றா க தமிழ ். வெப்துனிய ா. காம ் திகழ்கிறத ு என்றால ், உல க விவரங்கள ை நம ் மொழியில ் அறிந்த ு கொள் ள தமிழ ் மக்களாகி ய நீங்கள ் காட்டி ய ஆர்வம ் அன்ற ோ அதற்க ு முழ ு முதற ் காரணம ்.

உங்களின ் விருப்பம ், ஈர்ப்ப ு, அவசியம ் ஆகியவற்ற ை நன்கறிந்த ு அதற்கேற் ப செய்திகளில ் இருந்த ு சினிம ா வர ை, ஜோதிடத்தில ் இருந்த ு ஆன்மீகம ் வர ை, கிரிக்கெட்டிலிருந்த ு டென்னிஸ ் வர ை பல்வேற ு பிரிவுகளில ் தொகுத்த ு நாங்கள ் வழங்கியதும ், அதன ை ஒவ்வொர ு முறையும ் பாராட்ட ி நீங்கள ் அளித்த ஊக்குவிப்பும ் தான ே காரணம ்.

இந் த அளவிற்க ு தமிழர்களின ் எண்ணங்கள ை அறிந்த ு செயலாற்றி ய தமிழ ். வெப்துனிய ா. காம ் இணையத ் தளத்த ை மெருகூட் ட எமத ு இதழியலாளர்கள ் மேற்கொண் ட முயற்சிக்க ு முழுமையா ன ஒத்துழைப்பும ், சுதந்திரமும ் அளித் த எமத ு நிறுவனமா ன வெப்துனிய ா. காம ் இந்தியாவும ் மி க முக்கி ய காரணமாகும ்.

தமிழர்களின ் தேவைகள ், எண்ணங ்க‌ள் என்ற ு நின்றுவிடாமல ் அவர்களின ் உணர்வுகளையும ் நாங்கள ் சிறப்பா க பிரதிபலித்துள்ளோம ் என்பத ை நீங்கள ் நன்கறிவீர்கள ். ஆயினும ், எந் த இடத்திலும ் உண்மைய ை உரைப்பத ு என் ற நிலையில ் இருந்த ு ஒருபோதும ் நில ை தவறியதில்ல ை என்பதும ் நீங்கள ் அறியாததல் ல. விவரங்களைக ் கூறும ் போத ு உண்மையில ் நின்ற ே உரைப்பத ு என்ற ு நாங்கள ் செயலாற்றியத ு சி ல வேளைகளில ் அதீதமா க கருதப்பட்டாலும ், பிறக ு அந்நில ை சரியென்ற ு வாசகர்களாகி ய உங்களால ் உணரப்பட்டத ு. அத ு தாங்கள ் கடைபிடித் த நேர்மைக்க ு அத்தாட்ச ி.

தமிழினப ் பிரச்சனைகள ் மட்டுமின்ற ி, நம ் நாட்ட ை எதிர்கொண் ட எண்ணற்றப ் பிரச்சனைகளிலும ், உலகத்தின ் போக்க ை மாற்றி ய சிக்கல்களிலும் ‘உள்ளத ு உள்ளபட ி உரைக்கும ்’ பணிய ை எங்களால ் இயன்றவர ை செவ்வன ே செய்துள்ளோம ். உங்களின ் ஈடிணையற் ற ஆதரவ ு இல்லையெனில ் இவ ை எதுவும ் சாத்தியமாகியிருக்காத ு.

‘நீங்கள்தான ் நாங்கள ், நாங் கள ே நீங்கள ்’ என் ற பிரிக் க முடியா த ஒர ு செயல ் ம ன நிலையில ் இருந்த ு எங்களால ் இயன் ற அளவிற்க ு உங்களின ் எதிர்பார்ப்ப ை இன ி வரும ் காலங்களிலும ் நிறைவேற்றுவோம ் என்பத ை இந் த இனி ய தருணத்தில ் உங்களுக்குத ் தெரிவித்துக ் கொள்கிறோம ்.

தமிழ ். வெப்துனிய ா. காம ் வாசகர்களுக்க ு எங்களின ் இனி ய சித்திரைத ் திருநாள ் வாழ்த்துகள ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments